Homeஉள்ளூர் செய்திகள் மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஓய்வு..! புதியவன் Sunday, June 30, 2024 0 தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வந்த பாலச்சந்திரன் சார் அவர்கள் பணி ஓய்வு பெற்றார்.பணி ஒய்வையடுத்து பிரிவு உபச்சார நிகழ்வு பள்ளியில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment