மல்லிப்பட்டினம் மரண அறிவிப்ப~PM.முகமது நூர்தீன் அவர்கள்.!

 



மர்ஹூம் EM .நாகூர் ஹனிபா அவர்களின் நெருங்கிய நண்பரும் மல்லிப்பட்டினம் திப்பு சுல்தான் தெருவை சேர்ந்த

 மர்ஹூம்  முகமது கனி அவர்களின் மகனும். 

மர்ஹூம் PM.  அப்துல் சமது அவர்களின் சகோதரரும் M. சர்புதீன் M.முஹம்மது காசிம்,M. அப்துல் ரஹ்மான் இவர்களின் தகப்பனாரும்.

PM  மரைக்காயர்,M K S.யாஸீன் இவர்களின் மாமனாரும் ஆகிய PM. முகமது நூர்தீன் அவர்கள் வபாத்தாஹி விட்டார்கள்.  


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.

Post a Comment

Previous Post Next Post