காயித மில்லத் நகர் வாஹிது சாலை மக்களின் கோரிக்கையை ஏற்ற பேராவூரனி சட்டமன்ற உறுப்பினர்.
அப்பகுதியில் உள்ள சாலை மழையால் தண்ணீர் தேங்கி குழந்தைகள் மக்கள் நடப்பதற்கு மிக சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் இதையடுத்து 50 மீட்டர் சிமெண்ட் சாலை அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர் கோரிக்கையை ஏற்று உடனே சாலை அமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் அவர்களுக்கும் ஒன்றிய சேர்மன் முத்துமாணிக்கம் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்.
Post a Comment