மல்லிப்பட்டிணம் சமூக ஆர்வலரும்,சமுதாய நலமன்ற மூத்த நிர்வாகியுமான LION DR. அசன் முகைதீன் திருச்சியில் கலைஞர் விருது பெற்றார்.
மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் தமிழகம் முழுவதும் சிறப்பாக பொதுசேவையாற்றும் நபர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மல்லிப்பட்டினம் DR .அசன் முகைதீன் தேர்வு செய்யப்பட்டு கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment