மல்லிப்பட்டினம் SDPI_கட்சியின் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு.!

 



SDPI_கட்சியின் அடுத்த மூன்றாண்டுக்கான (2024-2027) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள SDPI கட்சியின் மல்லிப்பட்டினம் கிராம பஞ்சாயத்து கமிட்டி புதிய நிர்வாகிகள் தேர்வு


கிராம பஞ்சாயத்து கமிட்டி தலைவர் A.G.நிஜாமுதீன்.Bsc

கிராம பஞ்சாயத்து கமிட்டி செயலாளர்

J.ஜவாஹிர்.MBA


கிராம பஞ்சாயத்து கமிட்டி துணைத்தலைவர் Er A.முகமது ரபிக்.DCE


கிராம பஞ்சாயத்து கமிட்டி இணைச்செயலாளர் K.பாவா முகைதீன்.Bsc


கிராம பஞ்சாயத்து கமிட்டி பொருளாளர் L.முகமது அஸ்கர்.DME


கிராம பஞ்சாயத்து கமிட்டி செயற்குழு உறுப்பினர் S.முகமது அசாருதீன்.DHM ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post