மல்லிப்பட்டினம் புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹும் ம.மு.அ. முகமது ஹனிபா அவர்களின் மகளும் மர்ஹும் (அதிரை குழந்தை) சேக்காதி அவர்களின் மனைவியும் ஷேக் அப்துல்லாஹ், உபயத்துல்லா, முகமது அஸ்லம் இவர்களின் சகோதரியும் ஆன மும்தாஜ் பேகம் மரணித்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
Post a Comment