தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானது.
தொண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மழையின் காரணமாக மல்லிப்பட்டினம் புதுமனைத்தெரு நுழைவு வாயில் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்தி இருந்த பேரிகாட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷடவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த இளைஞர்கள் மீட்டனர்.
Post a Comment