மல்லிப்பட்டினம் SDPI கட்சியின் கிராம பஞ்சாயத்து கமிட்டி செயற்குழு கூட்டம்

 



தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் எஸ்டிபிஐ கட்சியின் பஞ்சாயத்து கமிட்டி செயலாளர் ஜவாஹிர்  அவர்கள் தலைமையில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. 

கிளை 2 தலைவர் நூருல் இஸ்லாம் முன்னிலை வகித்தார்.

சேதுபாவசத்திரம் ஒன்றிய செயலாளர் நிஜாமுதீன் மற்றும் துணைத் தலைவர் முகமது அஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் வாங்குவதற்க்கும்,அதற்கான நிதி திரட்டல் சம்பந்தமாக முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.


இறுதியாக கிளை-1 செயலாளர் ஹாமிம் பைசல்  நன்றியுரை கூறினார்.   


Post a Comment

Previous Post Next Post