Homeஎஸ்டிபிஐ எஸ்டிபிஐ கட்சியின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான தலைவராக நெல்லை முபாரக் தேர்வு.! புதியவன் Sunday, November 24, 2024 0 SDPI கட்சியின் (2024-2027) ஆண்டுக்கான புதிய தமிழ் மாநில தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நெல்லை முகமது முபாரக் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Post a Comment