வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு அதீத மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மழை பொழிவு அதிகமாகவே இருக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகையால் தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.மேலும் மல்லிப்பட்டினம் தமுமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சி ஆகியோர் அவசரகால தொலைபேசி எண்களை வெளியுட்டுள்ளனர்.அவசரகாலத்தில் அவர்களின் உதவியை பெறலாம் என்றும் தமுமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
Post a Comment