தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்த வருகின்ற திங்கள்(நவ.25)அன்று காலை 9மணியளவில் ANB மஹாலில் மாணவர்களுக்கும்,ஆசிரயர்களுக்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இதில் உளவியல் வல்லுநர்கள் வந்து பேச உள்ளனர். ஆதலால் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய பெற்றோர்களுடன் கலந்துக் கொள்ள பள்ளி நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Post a Comment