மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 10 மணி அளவில் ஆசிரியை ரமணி குத்தி கொலை இதை ஒருங்கிணைந்த ஜமாத் கூட்டமைப்புSBC(14ஊர்கள்)கடும் கண்டனம்
கத்தியால் குத்திய மதனை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது. உயிரிழந்த ஆசிரியை குடும்பத்தாருக்கு ஒருங்கிணைந்த ஜமாத் கூட்டமைப்பு SBC 14ஊர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது
இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த ஜமாத் கூட்டமைப்பு SBC 14ஊர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறது
Post a Comment