தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
இன்று(டிச.18) டெல்லியில் மாண்புமிகு ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தஞ்சையில் அமைந்துள்ள( NIFTEM ) தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் வளர்ச்சி பணிகளுக்கு கூடுதல் நிதி மற்றும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு நிதி கோரிக்கை வைத்து முரசொலி எம்பி சந்தித்தார்.
Post a Comment