மல்லிப்பட்டினம் பகுதிகளில் வீட்டில் வளர்த்து வரும் ஆடு,மாடுகளை மேய்ச்சலுக்கு காலையில் அவிழ்த்துவிட்டு மாலை வந்துவிடும். இந்நலையில் கடந்த சில நாட்களாக அவிழ்த்து விடும் ஆடுகளை சிலர் திருடி சென்றுவிடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
ஆகவே ஆடு,மாடு வளர்ப்போர் சற்று கவனத்துடன் இருந்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.ஆடுகளை திருடி சந்தையில் விற்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள ஆட்டையும் காணவில்லை.
Post a Comment