திமுக அரசை கண்டித்து பட்டுக்கோட்டையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.!

 



பெண்களுக்கு எதிரான தொடர் பாலியல் குற்றச்சம்பங்களை தடுக்க தவறிய  திமுக அரசை கண்டித்து அதிமுக கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தஞ்சை தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிவி சேகர்  தலைமையில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.இதில்  கழக அமைப்புச் செயலாளர் துரை  செந்தில் கலந்துக்கொண்டார்.மேலும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.








Post a Comment

Previous Post Next Post