தஞ்சாவூர் மாவட்ட விசைபடகுகள் சங்கங்கள் சார்பில் 27-12-2024 நடத்தப்படும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைஅலுவலக முற்றுகை போராட்டத்திற்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முழு ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளது.மீனவர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பிரச்சனை அளிக்கும் தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை உதவிஇயக்குனர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும்
மேற்கண்ட உதவிஇயக்குனர் மணிகண்டன், தமிழநாடு மீனவர் நலவாரிய துணைத் தலைவர் தாஜுதீன் அவர்களை அவமரியாதை செய்த உதவி இயக்குனர் மீதுதுறை ரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும்
மேலும் நாளை 27-12-2024 நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் ,மாவட்ட மீனவர் காங்கிரஸ் பங்கேற்கும் என தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் கமால்பாட்சா தெரிவித்துள்ளார்.

Post a Comment