அதிரையில் ஆதார் சிறப்பு முகாம்.!

 


அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் இணைந்து ஸ்ரீ துர்கா செல்லியமன் கோவில் மண்டபத்தில் ஆதார் சிறப்பு (டிச.24 முதல் டிச.31) வரை இம்முகாம் நடைபெற இருக்கிறது.

முகாமில் புதிய ஆதார் கார்டு எடுக்க,பெயர் மாற்றம்,மொபைல் எண் மாற்றம்,முகவரி மாற்றம் ஆகியவை மாற்றம் செய்து கொள்ளும் வசதி உள்ளது.இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு: 9080775227,8675392456

Post a Comment

Previous Post Next Post