வளைகுடாவில் உள்ள தமிழ் சங்கத்தில் இணைந்து தமிழ் சங்கத்திற்கும் தமிழ் துறைக்கும் தமிழக மக்களுக்கும் பலதரப்பட்ட சமுதாய மக்களுக்கும் பல வகையில் உதவிகள் செய்து நற்பணி ஆற்றினார் இதையெல்லாம் கருத்தில் கொண்டு
மதுரை முத்தமிழ் நாட்டுப்புற கலைகள் ஆராய்ச்சிநிறுவனமும் அமெரிக்கா தமிழ் சங்கமும் இணைந்து நடத்திய மதுரை யாதவர் கல்லூரியில் சர்வதேச முத்தமிழ் விருதுகள் விழா 2025 இன்று (10-01-2025) நடைபெற்றது
அதில் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்ந்தெடுத்து விருது கொடுத்து கௌரவித்தார்கள்.
மனித உரிமைகள் HUMAN RIGHTS சர்வதேச கூட்டமைப்பின் மாநில தலைவரும் மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றத்தின் மூத்த நிர்வாகிமாகிய LION DR.SRK.அசன் முகைதீன் தமிழ்நாட்டில் சமூக சேவையில் பல புரிந்துள்ளார்.
மென்மேலும் சமூக சேவையில் பல சாதனைகளை புரிந்து பல விருதுகள் பெற்றிட வாழ்த்துகிறோம்.
https://youtu.be/RZoVUsePibg?si=IyK-8YSYpcfjveet
Post a Comment