பட்டுக்கோட்டையில் சீமான் மீது திராவிடர் கழகத்தினர் புகார் மனு.!

 


தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திராவிடர் கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post