தஞ்சாவூர் மாவட்டம்,சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் , சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மல்லிப்பட்டினம் நபார்டு திட்டத்தின் மூலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டடம் மற்றும் கணினி அறைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(ஜன.24) நிகழ்ச்சி நடைபெற்றது.
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் பள்ளிக்கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழாவில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார்,சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம்,மாவட்ட மீனவரணி தலைவர் அபுதாகீர்,மல்லிப்பட்டினம் கிளை செயலாளரும் மாவட்ட பிரதிநிதியுமான ஹபீப் முகமது,ஜமாஅத் தலைவர் அல்லாப்பிச்சை,அவைத்தலைவர் அப்துல் அஜீஸ்,இளைஞரணி செயலாளர் முகமது சபீர்,கிளை செயலாளர்கள் சின்னையன்,மாசிலாமணி, முனீஸ்வரன்,காங்கிரஸ் பிரமுகர் ராமர்கோவில் தெரு தலைவர் அயோத்திநாதன்,அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்ததுக்கொண்டனர்.
Post a Comment