அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
மரண அறிவிப்பு
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும்
முகமது முஸ்தஃபா அவர்கள் மகளும் காதர் உசேன் அவருடைய மனைவியும் ஆகிய முஹம்மது மைதீன் ஷேக் தாவூத் மர்ஹும் முகமது புகாரி இவர்களின் சகோதரிமாகிய
முகமது இக்பால் அவருடைய பெரிய தாயிருமாகிய அப்துல் அலிம் அறுவடையா பெரிய மாமியார்
ஓயா
வீட்டு கம்சாம்மாள் அவர்கள் நேற்று இரவு 10.30 மணியளவில் வாஃபாதாஹி விட்டார்கள்
இன்னா இலைஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ஜனாஸா இன்று பகல்
லுகர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்மா பள்ளியில் மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் அஸ்ஸலாமு அலைக்கும்...
அதிராம்பட்டினம் மரண அறிவிப்பு
Mallinews
0
Post a Comment