உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெறுவதால் இந்த 5 வருட காலத்தில் என்னுடன் சேர்ந்து பயணித்து எனக்கு நல் ஒத்துழைப்பு வழங்கிய ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
மு.கி.முத்துமாணிக்கம்
ஒன்றிய பெருந்தலைவர்
ஒன்றிய செயலாளர்
சேதுபாவாசத்திரம்-வடக்கு
Post a Comment