பொங்கல் தொகுப்பு வாங்காதவர்களா நீங்கள்.? அப்ப இந்த செய்தி உங்களுக்கு தான்.!

 





ரேஷன் கடைகளில் இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்களுக்கு நேற்று (ஜன. 13) வழங்கப்பட்டது. இந்த பணியை நேற்றுடன் முடிக்க முதலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்றும் வாங்காதவர்கள் தொகுப்பை பின்னர் வாங்க முடியாதா என்ற கேள்வி எழுந்தது, இந்நிலையில் நேற்று வாங்க முடியாதவர்கள் பொங்கலுக்கு பிறகு பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.



Post a Comment

Previous Post Next Post