மல்லிப்பட்டினம் திப்புசுல்தான் தெருவை சேர்ந்த S.S முகமது மைதீன்,S.S சேக் அப்துல்லா,S.S அப்துல் ரகுமான்,S.S அப்துல் ரஹீம் ஆகியோர்களின் சகோதரியும்,சேக் மைதீன் அவர்களின் மாமியாரும், KMS.சேக் அப்துல்லா அவர்களின் மனைவியும்,KMS சாகுல் ஹமீது அவர்களின் தாயாருமாகிய கனீஷா அம்மாள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
ஜனாசா நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
Post a Comment