குவைத்தில் மல்லிப்பட்டினம் இளைஞர் மரணம்.!



 மல்லிப்பட்டினம் KR.காலணியை சேர்ந்த அடைக்கலம் அவர்களின் மகன் முருகேசன் குவைத்தில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் கடந்த ஜன.26 அன்று மரணமடைந்துவிட்டார். 

அவரின் உடல் ஊருக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post