அதிரையில் பெட்ரோல் பங்க் ஊழியரை கழிவறையில் பூட்டி பணம் கொள்ளை.!



 தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் பெட்ரோல் போடுவது போல் மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கழிவறை எங்கே என்று ஊழியர் விக்னேசிடம் கேட்ட நிலையில், அவர் கழிவறை காட்ட சென்றுள்ளார். அப்போது அவருடன் வந்த மர்ம நபர் ஊழியரிடம் இருந்த பணப்பையை பிடுங்கிக் கொண்டு ஊழியரை கழிவறைக்குள் பூட்டிவிட்டு 6 பேரும் தப்பிசென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ லிங்

https://youtu.be/zW85f8TDloM?si=3J01CkVDOOVGF41H


Post a Comment

Previous Post Next Post