பதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கருப்பன் சாவன்னா என்கிற ஷாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் நாகூர் பிச்சை அவர்களின் மனைவியும் ஜனாப் ஷாகுல் ஹமீது அவர்களின் மாமியாரும் மற்றும் ஜனாப் முஹம்மது நிஜார் அவர்களின் சகோதரியுமான நூருல் ஐன் அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா காலை 11 மணியளவில் மல்லிப்பட்டினம் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹும்மக்ஃபிர்லஹா வர்ஹம்ஹா
Post a Comment