மல்லிப்பட்டினம் தர்கா கமிட்டி ஆலோசனை கூட்டம்.!

 


தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் கொசாலி தங்கள் ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா குறித்தான ஆலோசனை கூட்டம் தர்கா வளாகத்தில் நடைபெற்றது.கந்தூரி விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் தர்கா கமிட்டியினர் கலந்ததுக்கொண்டனர்.

1 Comments

  1. திருட்டு கூட்டம் மாதிரில்ல இருக்கு

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post