மாண்புமிகு துணை முதல்வர் / கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை நகரக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கோவி.செழியன் மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணாதுரை தலைமையில்,
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி,பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் முன்னாள் மாவட்ட கழகப் பொறுப்பாளர் திரு. ஏனாதி ப.பாலசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாட்டினை நகரக் கழகச் செயலாளர் செந்தில்குமார் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
தையல் இயந்திரம் - 58
சலவை இயந்திரம் - 7
மூன்று சக்கர வண்டி - 3
துப்புரவு பணியாளர் சீருடைகள் - 300
ஆட்டோ ஓட்டுனர் சீருடைகள் - 200
Post a Comment