சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவராக ஜலீலா பேகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு ஊராட்சிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது, இந்த திட்டங்கள் என்னென்ன என்பதை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது .
1 மல்லிப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் பாலம்
2 மல்லிப்பட்டினம் சீதக்காதி தெரு வடிகால் வாய்க்கால்
3 மல்லிப்பட்டினம் உமர் புலவர் தெரு குட்டையில் இருந்து பழைய சங்கம் வரை வடிகால் வாய்க்கால்
4 மல்லிப்பட்டினம் ஈசிஆர் வடிகால் வாய்க்கால்
5 மல்லிப்பட்டினம் உமர் புலவர் தெரு மசூது மாமா வீடு முதல் பள்ளிவாசல் வரை வடிகால் வாய்க்கால்
6 மல்லிப்பட்டினம் மேல்நிலைப்பள்ளி சுற்றுச் சுவர்
7 மல்லிப்பட்டினம் ஒன்றிய தொடக்கப்பள்ளி இரண்டு கழிவறைகள்
8 மல்லிப்பட்டினம் ஒரு லட்சம் நீர் தேக்க தண்ணீர் தொட்டி
9 மல்லிப்பட்டினம் ஷாபிஇமாம் தெரு தார் ரோடு சீதக்காதி தெரு இணைப்பு
10 மல்லிப்பட்டினம் உமர் புலவர் தெரு வடக்குத்தெரு இணைப்பு சிமெண்ட் சாலை
11 மல்லிப்பட்டினம் வாகிது காலனி காயிதே மில்லத் நகர் இணைப்பு சிமெண்ட் சாலை
12 மல்லிப்பட்டினம் புதுமனை தெரு மில் குறுக்கு SSL லியாக்கத் அலி வீடு வரை பேவர் பிளாக் சாலை
13 மல்லிப்பட்டினம் புதுமனை தெரு மொய்தீன் பிச்சை எஸ்டேட் வீடு இடம் வரை பேவர் பிளாக் சாலை
14 மல்லிப்பட்டினம் புதுமனை தெரு வதுது தெருவில் பேவர் பிளாக் சாலை
15 மல்லிப்பட்டினம் புதுமனை தெரு மில் மீராசா வீடு முதல் இசிஆர் வரை பேவர் பிளாக் சாலை
16 மல்லிப்பட்டினம் கடை தெருவில் உயர் மின் LED விளக்கு
16 காதரியா தெரு 122 m தார் சாலை (இன்னும் பத்து நாட்களில் போட்டு முடிக்கப்படும்
17. மல்லிப்பட்டினம் கச்ச குளம் முதல் தர்கா கடற்கரை வரை வடிகால் வாய்க்கால்
18. மல்லிப்பட்டினம் ஸ்ரீராம் காலனி முன்புறம் பேவர் பிளாக் ரோடு
19. மல்லிப்பட்டினம் சுகாதார வளாகம்
20. மல்லிப்பட்டினம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்து இராமர் கோவில் வரை ஓரடுக்கு தார் சாலை (ஒன்றிய நிதி
21. மல்லிப்பட்டினம் புதுமனை தெரு 350 மீட்டர் இரண்டு அடுக்கு தார் சாலை (MLA நிதி)
22. மல்லிப்பட்டினம் கே ஆர் காலனி வடிகால் வாய்க்கால்
23. மல்லிப்பட்டினம் அம்பேத்கர் நகர் வடிகால் வாய்க்கால். சுகாதார வளாகம்
24. மல்லிப்பட்டினம் அம்பேத்கர் நகர்
ஓரடுக்கு தார் சாலை 495 m( இன்னும் பத்து தினங்களில் போட்டு முடிக்கப்படும்
25. மல்லிப்பட்டினம் மருதுபாண்டி நகர் ஓர் அடுக்கு தார்சாலை
26. கள்ளிவயல் இசிஆர் இல் இருந்து இரண்டாம் புலி காடு ரோடு வரை தார் சாலை (யூனியன் பண்ட்)
27. கள்ளிவயல் அங்கன்வாடி (மாவட்ட கவுன்சில் பண்ட்)
28. மல்லிப்பட்டினம் மற்றும் கே ஆர் காலனி 2 கருவாட்டு களங்கள் (Nregs நிதி)
29. கள்ளி வயல் வினோத் மண்டபம் பின்பு தொடர்ச்சி பேவர் பிளாக் சாலை
30. சின்னமனை மண்டபத்தில் பேவர் பிளாக் தரைத்தளம் . செட் அமைத்தல்
31. சின்ன மனை ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர்
32. சின்ன மனை முனியப்பன் வீட்டில் இருந்து கடற்கரை வரை 300 மீட்டர் சிமெண்ட் சாலை
33. சின்ன மனை ஒன்றை மீட்டர் பாலம்
34. எஸ் ஆர் பட்டினம் தெற்கு தெரு ஓர் அடுக்கு தார் சாலை
35. எஸ் ஆர் பட்டினம் தெற்கு தெரு பள்ளி முன்புறம் பேவர் பிளாக் சாலை
36. எஸ் ஆர் பட்டினம் வடக்குத்தெரு ஐம்பது மீட்டர் இணைப்பு பேவர் பிளாக் சாலை
37. எஸ் ஆர் பட்டினம் ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம்
38. எஸ் ஆர் பட்டினம் காளியம்மன் கோவில் வளாகம் கழிவறை
39. மனோரா முதலமைச்சர் திட்டத்தின் கீழ் புதிய தார் சாலை
40. மனோரா சுற்றுலா தளத்தில் படகு சவாரி மற்றும் சிறுவர் பூங்கா அமைத்தல்
41. மனோரா பயனீர் மாளிகை கட்டியது
42. மனோரா சிமெண்ட் சாலை
43. மனோரா ஓரடுக்கு தார் சாலை 230 மீட்டர் (இன்னும் பத்து தினங்களில் போட்டு முடிக்கப்படும்
44. மனோரா 20,000 L தரைமட்ட நீர் தேக்க தொட்டி
45. இந்த ஐந்து வருடத்தில் நாங்கள் பெற்றுக் கொடுத்தது 71 வீடுகள் அதில் மூன்று வீடுகள் பசுமை வீடுகள் 9 வீடுகள் கலைஞர் கனவு இல்லம் 59 PMAY (மோடி) வீடுகள் இதில் 13 வீடுகள் வீடு கட்ட முடியாதவர்களுக்காக நானே முன்நின்று கட்டிக் கொடுத்துள்ளேன்
46. எட்டு குளங்கள் வெட்டி சுத்தப்படுத்தி இருக்கிறோம்
47. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2025 26 எங்கள் நிர்வாகத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் புதுமனை தெரு சின்ன பள்ளிவாசல் ரோடு அப்துல் காசிம் மாமா வீடு வரை பேவர் பிளாக் சாலையாக போடப்படும்
48. சின்ன மனை கடற்கரை சாலை 820 மீட்டர் தார் சாலை போடப்படும்
49. சின்ன மனை தெற்குத் தெரு முப்பது மீட்டர் சிமெண்ட் சாலை போடப்படும்
50. SR பட்டினம் பொது மயானம் புதிதாக கட்டிக் கொடுக்கப்படும்
51. சின்ன மனை அங்கன்வாடி புதிதாக கட்டிக் கொடுக்கப்படும்
52. சின்ன மனை ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிக் கொடுக்கப்படும்
53 இந்த ஐந்து வருடத்தில் 90% மின்விளக்கு கொடுத்திருக்கிறோம்
54. 90 சதவீதம் நாங்கள் குடிநீர் கொடுத்திருக்கிறோம்
நாங்கள் நிர்வாகத்திற்கு வந்தபோது எல்லா இடங்களிலும் தண்ணீர் பிரச்சனை இருந்தது அது ஏன் என்றால் சில வீடுகளில் மோட்டார் வைத்தும் ஒரு ஆள் அளவுக்கு பள்ளம் வெட்டி தண்ணீர் பிடித்தார்கள் இதில் பல மக்களுக்கு தண்ணீர் போய் சேரவில்லை இந்தப் பிரச்சினையை நாங்கள் வந்த இரண்டு வருடத்தில் சரி செய்தோம் இன்று வரை யார் வீட்டிலும் மோட்டார் இல்லை பள்ளம் வெட்டி தண்ணி பிடிப்பது இல்லை 24 மணி நேரமும் முன்னாள் மக்கள் பிரதிநிதி வீட்டில் குடிநீர் மட்டும் கிடைத்தது எப்படி அதையும் உடைத்து எறிந்த தைரியம் எங்கள் நிர்வாகத்தை சாரும்
எங்களுக்கு பதவி முடிந்து இன்றுடன் விலகுகிறோம் சந்தோஷமாக விலகுகிறேன் மன உலைச்சலில் இருந்து விடுதலை நோயிலிருந்து விடுதலை எனக்கு ஒத்துழைப்பு நல்கிய அரசு அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் தனிப்பட்ட முறையில் என்னை ஊக்கப்படுத்திய ஊர் பெரியவர்களுக்கும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் குறிப்பாக நமது முன்னால் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நன்றி தெரிவித்து குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment