புதுப்பட்டினம் நியூ கோல்டன் கிரிக்கெட் கிளப் அணியினர்களால் வழங்கப்பட்ட நன்கொடைகள் !



புதுப்பட்டினம் நியூ கோல்டன் கிரிக்கெட் கிளப் அணியினர்கள் சார்பாக, 
  • பெரிய பள்ளிவாசல் ( மஸ்ஜிதுர் ரஹ்மான்) நிர்வாகத்திற்கு நன்கொடையாக ரூபாய் 10,000
  • சிறிய பள்ளிவாசல் ( தவ்ஹீது பள்ளி) நிர்வாகத்திற்கு நன்கொடையாக  ரூபாய் 7,000
  • மேலும் 2 குடும்பத்தாருக்கு குறிப்பிட்ட தொகை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
  • இதனை தொடர்ந்து NGCC நியூ கோல்டன் கிரிக்கெட் கிளப் அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களுக்கு நேற்று இரவு விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.













Post a Comment

Previous Post Next Post