தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக பணியாற்றி வரும் க.அண்ணாதுரை எம்.எல்.ஏ., அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக திரு. பழனிவேல் (38ஏ, தாமரைக்குடிகாடு, ஆலடிக்குமுலை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்.) அவர்கள் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கொள்ளப்படுகிறார்கள் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்
Post a Comment