வக்ஃப் திருத்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த ஒன்றிய அரசை கண்டித்து SDPI தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து மக்களும் சமுதாய இயக்கம் ஜமாத்தாளர்கள் அரசியல் கட்சி பாகுபாடின்றி
கலந்து கொள்ள வேண்டுமாய் அனைவரையும் அழைக்கின்றோம்.
பேருந்து நிலையம் அருகில் மாலை 5 மணிக்கு ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் நகர செயலாளர் ஃபாரிஸ் அகமது அறிவித்துள்ளார்.
Post a Comment