தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதியை தஞ்சை தெற்கு மாவட்ட பொருப்பாளராக புதியதாக நியமனம் செய்யப்பட்ட பழனிவேல் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த அண்ணாதுரை பொறுப்பிலிருந்து விடுவக்கப்பட்டு பழனிவேல் மாவட்ட பொறுப்பாளராக இருப்பார் என்று திமுக தலைமை அறிவித்து இருந்தது.
இந்நிலையில் துணைமுதல்வர் உதயநிதியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.இச்சந்திப்பில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி,பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், அதிராம்பட்டினம் முல்லை மதி,மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Post a Comment