Homeசுற்றுவட்டார செய்திகள் அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை அறிவிப்பு ரத்து.! புதியவன் Friday, February 14, 2025 0 பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் நாளை சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை அறிவிப்பு, பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறுவதால் ரத்து செய்யப்படுகிறது என உதவி செயற்பொறியாளர் த.பிரகாஷ் அறிவித்துள்ளார்
Post a Comment