தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பரபரப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தசொக்கநாத புரம் ஊராட்சி,ஒத்தக்கடை கொம்புக்காரன்குட்டை கண்ணன் மகள் கவிபாலா மாணவிக்கு குடற்புழு நீக்க மருந்து கொடுத்ததில் மாணவியின் உடல்நிலை சரியில்லாத நிலையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது மாணவி பரிதாபமாக இறந்து விட்டார்.
மாணவியின் உறவினர்கள் மாணவர்கள் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் காவல்துறை அதிகாரிகள் வருவாய் கோட்டாட்சிதிகாரிகள் மாவட்ட கண்காணிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.மேலும் இறந்த உடலையும் வாங்க உறவினர்கள் மறுப்பு.
Post a Comment