மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்ற மூத்த நிர்வாகி Lion DR.SRK.அசன்முகைதீன் அவர்கள் அரசு பள்ளிக்கு மானிட்டர், உபகரண பொருள் அன்பளிப்பு !


மனித உரிமைகள் Human_Rights சர்வதேச கூட்டமைப்பின் மாநில தலைவர்,

ஒருங்கிணைந்த ஜமாத் கூட்டமைப்பு SBC(14ஊர்கள்) ஜமாத் தலைவர்,

நாகர்கோவில் கோட்டார் 324A லயன்ஸ் கிளப் துணைத் தலைவர்,

மல்லிப்பட்டினம் சமுதாயநல மன்றத்தின் மூத்த நிர்வாகி,

Lion DR.SRK.அசன்முகைதீன் B.A, D.Litt அவர்கள் சார்பில், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், மாணவர் மாணவிகள் நலம் கருதி மானிட்டர் மற்றும் உபகரண பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.






 

Post a Comment

Previous Post Next Post