புதுப்பட்டினம் NGCC அணியினரால் நடத்தப்படும் 23 ஆம் ஆண்டு சுழற்கோப்பைக்காண மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி !

 


புதுப்பட்டினம் NGCC (New Golden Cricket Club) அணியினரால் நடத்தப்படும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி (Fixed Ballet).

வருகின்ற 13 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரையில் இந்த கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற இருக்கின்றது. 

இந்த தொடர் கிரிக்கெட் போட்டியில் முதலில் பதிவு செய்யும் 24 அணிகள் மட்டுமே பங்கு பெற்று விளையாட முடியும். 

ஆகவே இந்த தொடர் போட்டியில் விளையாட நினைக்கும் வீரர்கள் தங்களுடைய அணியை விரைந்து பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


இப்படிக்கு 

- NGCC 


🏏🔥 The Battle Begins! 🔥🏏

📢 Pudhuppattinam NGCC (New Golden Cricket Club) proudly presents the 23rd Annual Cricket Tournament! 🎉🏆

📅 Date: 13, 14, 15 February 2025

📍 Venue: NGCC Ground, Pudhuppattinam

💰 Exciting Cash Prizes & Grand Trophies Await the Champions!

Cricket lovers, teams, and fans—get ready for an action-packed tournament! Let’s witness some thrilling matches and unforgettable moments!

📲 Spread the word and tag your cricket squad! 🏏🔥

#NGCCCricketTournament #Pudhuppattinam #CricketFever #GameOn #23YearsOfGlory

Post a Comment

Previous Post Next Post