மீன்வளத்தை அதிகரிக்கும் வண்ணம் மல்லிப்பட்டினத்தில் மீன்குஞ்சுகள் இருப்பு திட்டம் தொடக்கம்.!

 


கடல்வளத்தை அதிகரிக்கும் வண்ணம் தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடலில் மூன்று நாட்டிக்கல் தூரத்தில் செயற்கை பவளப்பாறை அமைந்துள்ள இடத்தில் மீன்குஞ்சுகளை இட்டனர்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.துறை ஆணையர் கஜலட்சுமி ஐஏஎஸ்,தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பழனிவேலு,பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார்,ஒன்றிய கழகச் செயலாளர் முத்துமாணிக்கம்,தமிழ்நாடு மீனவர் நல வாரிய துணைத்தலைவர் தாஜூதீன்,மீன்வள மற்றும் மீனவர் நலன்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் கலந்துக்கொண்டனர்.






Post a Comment

Previous Post Next Post