எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் பைஜி அமலாக்கத்துறையால் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த மாதம் பிப்.28ல் அவருடைய வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை இட்டு இருந்தனர்.நாடு முழுவதும் வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற வேளையில் இப்போது கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
Post a Comment