தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினம் தமிழக வெற்றிக் கழகம் கிளை இப்தார் நிகழ்வில் பங்கேற்க தமிழ்நாடு தர்ஹாக்கள் பாதுகாப்பு பேரவையின் தலைவரும்,முத்துப்பேட்டை தர்ஹா அறங்காவலருமான பாக்கர் அலி சாகிப்பை மல்லிப்பட்டினம் கிளை தவெக நிர்வாகி ஃபெர்னாஸ் சந்தித்து அழைப்பு கொடுத்தார்.
மல்லிப்பட்டினம் தவெக சார்பில் வருகின்ற மார்ச்.23 அன்று ANB மஹாலில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
Post a Comment