தஞ்சை மாவட்டம்,மல்லிபட்டினம் சமுதாய நல மன்றத்தின் மூத்த நிர்வாகி டாக்டர்.அசன்முகைதீன் சமூக சேவையை பாராட்டி இந்திய செய்தி ஊடக கவுன்சில் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது.
உலக மனித உரிமை விருது 2025 என்று சமூக சேவையை பாராட்டி அங்கீகரிக்கும் வண்ணம் இந்த விருதினை மல்லிப்பட்டினத்தை சேர்ந்த டாக்டர்.அசன் முகைதீனுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் சர்வதேச கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment