தஞ்சை மாவட்டம், மமக-தமுமுக மல்லிப்பட்டினம் கிளை சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
தமுமுக-மமக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பையொட்டி பொது மக்கள் பயன்பெறும் வகையில் மோர் வழங்கப்பட்டது. பேருந்துகள்,சாலைகளில் செல்லக்கூடிய இரு சக்கர,நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் மோர் வழங்கினர்.
இதில் தமுமுக மாவட்ட செயலாளர் அதிரை அப்துல் மாலிக் ,மமக மாவட்ட செயலாளர் பஹத்,கிளை தலைவர் செய்யது புகாரி,கிளை செயலாளர் பைசல் ரஹ்மான்,SMI நிர்வாகி நசீம் ஆகியோர் பொதுமக்களுக்கு மோர் வழங்கினர்
Post a Comment