அதிராம்பட்டினம் நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு.முகம்மது சம்சுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் கா.மு முகமது அபுபக்கர் அவர்களின் மருமகனும், முத்துப்பேட்டை மர்ஹூம் முகம்மது அலி, மர்ஹூம் செய்யது இப்றாஹீம், S-K. சாகுல் ஹமீது கூத்தாநல்லூர் ஜாஹிர் உசைன், முகம்மது ஹசன் அப்துல் ரஷீது இவர்களின் மைத்துனரும், முகமது முகைதீன்.ழ,A.நஜீர் அலி, A்சாகுல் ஹமீது இவர்களன் மச்சாணும், முகம்மது முகைதீன், ஜாஹிர் உசைன், மர்ஹூம் ஜமால் முகம்மது, இவர்களின் சகோதரரும்,ஹஜ்ஜத்துல்லாஹ் உமர் கத்தாப்,ஹாமீன் ரஷீது, பகுருதீன் இவர்களின் மாமாவுமாகிய நவாப் என்கின்ற மீரா சாஹிப் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் ஜனாசா இன்று காலை 10 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Post a Comment