தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினம் எஸ்டிபிஐ கட்சியின் கிராம பஞ்சாயத்து கமிட்டி ஆலோசனை கூட்டம் கமிட்டி தலைவர் ஜவாஹீர் தலைமையில் நடைபெற்றுது.
கிராம பஞ்சாயத்து கமிட்டி கூட்டத்தில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.அதில் கோடை கால தண்ணீர் பந்தல் அமைப்பது குறித்தும்,எஸ்டிபிஐ ஆம்புலன்ஸ் இறுதிகட்ட வசூல் குறித்தும் விவாதிக்கப்பட்டது,
இந்நிகழ்வில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
Post a Comment