தஞ்சை மாவட்டம், இரண்டாம்புளிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை.
பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களையும் மாணவிகளே பெற்று சாதனை.
முதல் மூன்று மதிப்பெண்கள்
திவ்யதர்சினி --440 மதிப்பெண்
நித்யஸ்ரீ --437 மதிப்பெண்
லேகாஸ்ரீ --436 மதிப்பெண்
Post a Comment