மல்லிப்பட்டினம் மர்ஹூம் பி. மு.இப்ராஹிம் அவர்களின் மனைவியும் ரஜிஸ்கான் மற்றும் தாவுத்கான் ஆகியோரின் தாயாரும் மர்ஹூம் MSA செய்யது அஹமது (சண்டியர் ) அவர்களின் சகோதரியுமாகிய நபிஷா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
Post a Comment