மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு~ ராஜா முகமது அவர்கள்.!

 


மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகரை சேர்ந்த போட் டிரைவர் ராஜா முகமது அவர்கள் இன்று வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜூவுன்.

அன்னாரின் ஜனாசா இன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யபடும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்

Post a Comment

Previous Post Next Post