IUML தேசியதலைவராக பேராசிரியர் காதிர் முகைதீன் மூன்றாம் முறையாக தேர்வு.!

 


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் பொறுப்பை, அனைத்து மாநில உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சமுதாயத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப் , அகில இந்திய பொதுச் செயலாளராக பி.கே. குஞ்ஞாலிக் குட்டி சாஹிப்  தேர்வாகி உள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து அகில இந்திய துணைத் தலைவராக எம். அப்துல் ரஹ்மான் சாஹிப், தேசிய செயலாளர்களாக கே.நவாஸ் கனி MP சாஹிப், ஹெச்.அப்துல் பாஸித் சாஹிப் Ex MடA, தேசிய துணைச் செயலாளராக ஏ.எஸ்.பாத்திமா முஸப்பர் MC உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நிர்வாகிகள் தேர்வாகி உள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post