மல்லிப்பட்டினம் ஷாஃபி இமாம் தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது சாலிஹ் அவர்களின் மகனும்,மர்ஹூம் அப்துல் ஜப்பார், அப்துல் வகாப்,ஹமீது சுல்தான் இவர்களின் சகோதரரும் முகமது மைதீன் இவர்களின் தகப்பனாருமாகிய கமால் பாட்சா அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
Post a Comment